< Back
தேசிய செய்திகள்
டெல்லி கவர்னருடன் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு
தேசிய செய்திகள்

டெல்லி கவர்னருடன் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு

தினத்தந்தி
|
9 Sept 2022 4:41 PM IST

டெல்லி கவர்னருடன் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார்

புதுடெல்லி,

டெல்லி கவர்னருடன் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.

துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியாவிற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்திய பிறகு, துணை நிலை கவர்னரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகள்