< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராகுல்காந்தியை வைத்து பாஜக வெளியிட்ட அனிமேஷன் வீடியோ - அதிர்ந்து போன காங்கிரஸ் !
|28 March 2023 11:59 PM IST
ராகுல் காந்தியை இளவரசராக சித்தரித்து, பாஜக அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
பாஜக குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டத்தை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
அதானி முறைகேடு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியதன் காரணமாகவே ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்த நிலையில், தொடர்ந்து அவதூறாக பேசிவந்ததன் எதிரொலியாக நீதிமன்றம் அவருடைய பதவியை பறிப்பதுபோன்று, அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.