< Back
தேசிய செய்திகள்
ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு ஒவைசி கட்சி ஆதரவு
தேசிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு ஒவைசி கட்சி ஆதரவு

தினத்தந்தி
|
28 Jun 2022 2:55 PM IST

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒவைசி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஜனாதிபதி தேர்தலில் மஜ்லிஸ் கட்சி வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்காளிப்பார்கள். யஷ்வந்த் என்னுடன் தொலைபேசியில் பேசினார்' என்று கூறியுள்ளார். அசாதுதின் ஓவைசி கட்சிக்கு 2 எம்.பி.க்களும், 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்