< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி உடன் அதிமுக மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை சந்திப்பு
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி உடன் அதிமுக மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை சந்திப்பு

தினத்தந்தி
|
15 March 2023 2:43 PM IST

தமிழகத்தில் அதிமுக மற்றும் பா.ஜ.க மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.


பிரதமர் மோடியை டெல்லியில் அதிமுக மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை சந்தித்தார்.நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது .தமிழகத்தில் அதிமுக மற்றும் பா.ஜ.க மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

3 மாநில தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்றதற்கு அதிமுக சார்பில் தம்பிதுரை வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்