< Back
தேசிய செய்திகள்
சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கியது
தேசிய செய்திகள்

சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கியது

தினத்தந்தி
|
3 Aug 2023 11:41 PM IST

சங்கி சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அதானி குழுமம் ரூ.5 ஆயிரம் கோடிக்கு விலைக்கு வாங்கி உள்ளது.

ரவி சங்கி குழுமத்துக்கு சொந்தமான சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 'சங்கி சிமெண்ட்' என்ற பெயரில் சிமெண்ட் தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிெடட், ரூ.5 ஆயிரம் கோடிக்கு விலைக்கு வாங்கி உள்ளது.

அதன்படி, ரவி சங்கி மற்றும் அவரது குடும்பத்தின் பெயரில் உள்ள 56.74 சதவீத பங்குகள், அம்புஜா சிமெண்ட்ஸ் பெயருக்கு மாற்றப்படும்.

மேலும் செய்திகள்