< Back
தேசிய செய்திகள்
5,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் - புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி
தேசிய செய்திகள்

5,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் - புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி

தினத்தந்தி
|
31 July 2023 9:55 PM IST

புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை,

புதுச்சேரி அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய ரங்கசாமி, மக்கள் மீது வரிச்சுமையை திணிக்காமல் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மாநிலம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்