< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா
|16 Nov 2022 2:52 AM IST
New in Karnataka Corona for 57 people
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 3 ஆயிரத்து 747 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பெங்களூரு நகரில் 32 பேருக்கும், ஹாசனில் 8 பேருக்கும், உத்தரகன்னடா, மைசூருவில் தலா 3 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களில் 102 பேர் குணம் அடைந்தனர். ஆயிரத்து 719 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.44 ஆக உள்ளது.