< Back
முன்னோட்டம்
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் தனுஷ்- அனிருத்தின் திருச்சிற்றம்பலம்
முன்னோட்டம்

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் தனுஷ்- அனிருத்தின் திருச்சிற்றம்பலம்

தினத்தந்தி
|
13 July 2022 12:56 PM IST
நடிகர்: தனுஷ்,பாரதிராஜா,பிரகாஷ் ராஜ் நடிகை: ராஷி கண்ணா,பிரியா பவானி சங்கர்,நித்யா மேனன்  டைரக்ஷன்: மித்ரன் ஜவஹர் இசை: அனிருத் ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்

திருச்சிற்றம்பலம் : னுஷ் மற்றும் அனிருத், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.

'திருச்சிற்றம்பலம்' கதாநாயகன் தன் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் வெவ்வேறு பெண்களைக் காதலிப்பதைச் சுற்றியே கதை நகர்கிறது.

'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் சாப்பாடு டெலிவரி டிரைவராகவும், ராஷி கண்ணா அவரது பள்ளித் தோழியாகவும், பிரியா பவானி சங்கர் அவரது உறவினராகவும், நித்யா மேனன் அவரது சிறந்த தோழியாகவும் நடித்துள்ளனர், பாரதிராஜா அவரது தாத்தாவாகவும், பிரகாஷ் ராஜ் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்