< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
யாஷிகா ஆனந்த் கவர்ச்சி விருந்து
|30 Jun 2023 1:10 PM IST
படங்களில் கவர்ச்சியாக நடித்து இளசுகளை கிறங்கடிக்கும் யாஷிகா ஆனந்த். அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் தனது சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்போது யாஷிகாவுக்கு போட்டியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த தர்ஷா குப்தாவும் இறங்கியுள்ளார். தாறுமாறான கவர்ச்சி படங்களை போட்டு யாஷிகாவுக்கே 'டப்' கொடுத்து வருகிறாராம். 'எனக்கு நீ போட்டியா...' என்பது போல இருவரும் கவர்ச்சி கோதாவில் குதித்திருக்கிறார்கள். ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்