< Back
சினிமா துளிகள்
திரிஷா கேட்டது கிடைக்குமா?
சினிமா துளிகள்

திரிஷா கேட்டது கிடைக்குமா?

தினத்தந்தி
|
11 Nov 2022 12:51 PM IST

திரிஷா கேட்ட தொகையை கொடுப்பதா?, வேண்டாமா? என்ற குழப்பத்தில் பட அதிபர்கள் உள்ளார்களாம்.

திரிஷாவின் நட்சத்திர அந்தஸ்தை 'பொன்னியின் செல்வன்' திரைப்பட வெற்றி மேலும் உயர்த்தி இருப்பதால், சம்பளத்தை ரூ.1½ கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம். பொன்னியின் செல்வனுக்கு முன்பாக வெளியான திரிஷாவின் சில படங்கள் வரவேற்பை பெறவில்லை என்ற காரணத்தை சிலர் நினைவுபடுத்துவதால், அவர் கேட்ட தொகையை கொடுப்பதா?, வேண்டாமா? என்ற குழப்பத்தில் பட அதிபர்கள் உள்ளார்களாம்.

மேலும் செய்திகள்