< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
அஜித்தை மிரட்ட வரும் வில்லன்கள்
|3 March 2023 12:46 PM IST
அஜித்குமாரின் புதிய படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் பரவி உள்ளது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் கைகோர்க்க இருக்கிறார்களாம். அருண் விஜய், அருள்நிதி ஆகியோர் வில்லன் வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது. ஏற்கனவே அஜித்குமாரின் 'என்னை அறிந்தால்...' படத்தில் வில்லனாக மிரட்டிய அருண் விஜய், இந்தப் படத்திலும் இணைவதாக கூறப்படுவது படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.