< Back
சினிமா துளிகள்
விஜய் குணாதிசயம்
சினிமா துளிகள்

விஜய் குணாதிசயம்

தினத்தந்தி
|
30 Dec 2022 5:12 PM IST

விஜய் குணாதிசயங்களை அவருடன் `வாரிசு’ படத்தில் நடித்துள்ள நடிகை சம்யுக்தா பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,

"படப்பிடிப்பு தளத்தில் விஜய் தனது செல்போனை பயன்படுத்தியதே கிடையாது. கேரவனுக்கு கூட போகமாட்டார். தொழில் மீது பக்தி காட்டும் நடிகர். 'வாரிசு' படத்தில் நான் புதுமுகம். ஆனாலும் பாகுபாடு இல்லாமல் என்னிடம் பழகியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது" என்றார்.

மேலும் செய்திகள்