< Back
சினிமா துளிகள்
லியோவில் திரிஷாவின் கதி
சினிமா துளிகள்

'லியோ'வில் திரிஷாவின் கதி

தினத்தந்தி
|
28 July 2023 1:01 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தனது முந்தைய படங்களில் ஹீரோயின்களை சாகடிக்கும் காட்சிகளை வைத்திருந்த லோகேஷ் கனகராஜிடம், 'லியோ படத்தில் திரிஷாவுக்கு ஆபத்து வராதே...' என்று நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு லோகேஷ் சிரித்துக்கொண்டே, 'எதுவும் ஆகாது' என்று பதிலளித்தார். அதன்பிறகே, 'அப்பாடா... தலைவி தப்பித்தார்' என திரிஷா ரசிகர்கள் நிம்மதி கொண்டனர்.

மேலும் செய்திகள்