< Back
சினிமா துளிகள்
சூர்யாவின் அறிமுக வீடியோ
சினிமா துளிகள்

சூர்யாவின் அறிமுக வீடியோ

தினத்தந்தி
|
4 Aug 2023 12:59 PM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில் 'கங்குவா' கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாக, சில பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த தூய தமிழ் வரிகள் சரியாக புரியவில்லை என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக இந்தப் பாடலை எழுதிய மதன் கார்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பாடல் வரிகளை பதிவிட்டு விளக்கி இருக்கிறார்.




மேலும் செய்திகள்