< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
சன்னி லியோனின் ஆசை
|19 May 2023 12:46 PM IST
'கவர்ச்சி புயல்' சன்னி லியோன், தமிழில் நடித்த படங்கள் வரவேற்பை பெறவில்லை என்றாலும், தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். தற்போது 'வீரமாதேவி', 'கொட்டேஷன் கேங்க்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்களை. அதுவும் இளைஞர்களை சுண்டி இழுப்பதை தனது இலக்காக கொண்டிருக்கிறாராம். உஷாரய்யா உஷாரு...