< Back
சினிமா துளிகள்
சிவகார்த்திகேயனின் புதிய படம்
சினிமா துளிகள்

சிவகார்த்திகேயனின் புதிய படம்

தினத்தந்தி
|
10 March 2023 12:27 PM IST

சிவகார்த்திகேயன் தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத்தும் இந்த கூட்டணியில் கைகோர்க்க இருக்கிறாராம். இந்த படம் ஒரு வலுவான சமுதாய பிரச்சினையை முன்னிறுத்தும் படமாக இருக்கும் என்கின்றனர். விரைவில் புதிய படத்துக்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். புதிய கூட்டணி எப்படி இருக்குமோ!

மேலும் செய்திகள்