< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
அனிருத் மீது கடுப்பில் உள்ள பாடகர்கள்
|20 Oct 2023 10:15 AM IST
அனிருத் மீது பின்னணி பாடகர்கள் பலரும் கடுப்பில் உள்ளார்களாம்.
அனிருத், தான் இசையமைக்கும் படங்களில் பெரும்பாலான பாடல்களை அவரே பாடி விடுவதாகவும், இதன்மூலம் பல பாடகர்களின் வாய்ப்புகளை பறித்து விடுவதாகவும் வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. பின்னணி பாடகர்கள் பலரும் அவர் மீது கடுப்பில் உள்ளார் களாம். லியோ' படத்தில் கூட 2 பாடல்களை பாடியிருக்கிறார். `மற்ற இசையமைப்பாளர்களுக்காக பாடும்போது நான் பெரும்பாலும் சம்பளம் வாங்குவதில்லை. பணத்தை விட அனுபவத்தையே அதிகம் மதிக்கிறேன்' என்கிறார் அனிருத்.