< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
ஜீவாவின் எளிமை
|28 Oct 2022 12:51 PM IST
வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் நடிகர் ஜீவா தன் பிள்ளையை வீட்டருகில் உள்ள பள்ளியில் சேர்த்துள்ளார்.
பிரபல நடிகர் - நடிகைகளின் வாரிசுகள் சென்னையில் உள்ள வெளிநாட்டு பள்ளியில் படித்து வருகிறார்கள். ஆனால், வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் தன் பிள்ளையை வீட்டருகில் உள்ள பள்ளியில் சேர்த்துள்ளார் ஜீவா. மிகவும் உயர்தரப் பள்ளியில் படித்தால் சாதாரண மக்களின் வாழ்க்கை என்ன என்று தன் பிள்ளைக்கு தெரியாமல் போய்விடும் என்பதால்தான் மகனை வீட்டருகில் உள்ள பள்ளியில் சேர்த்துள்ளார் என்கிறார்கள் நெருக்கமானவர்கள்.