< Back
சினிமா துளிகள்
பனியில் சூட்டிங்கா..
சினிமா துளிகள்

பனியில் சூட்டிங்கா..

தினத்தந்தி
|
21 April 2023 12:12 PM IST

தெலுங்கில் தீவிர கவனம் செலுத்தி வரும் வெள்ளிமலர், சினிமா செய்திகள், பனி, சூட்டிங், சுருதிஹாசன், சமீபத்தில் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அதில், 'ஹீரோயின்களை பனிப்பொழிவில் டான்ஸ் ஆடச் சொல்கிறார்கள். எனக்கு அப்படி ஆட பிடிக்காது. ஹீரோ மட்டும் உடை அணிந்து கொள்ளலாம். ஆனால் நடிகைகள் அரைகுறை உடையில் ஆட வேண்டும். இப்படி செய்வதை தயவுசெய்து நிறுத்துங்கள்' என்று கூறியிருக்கிறார். அவரது கருத்துக்கு நடிகைகள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்