< Back
சினிமா துளிகள்
வைரலாகும் சிவாங்கி பாடல்
சினிமா துளிகள்

வைரலாகும் சிவாங்கி பாடல்

தினத்தந்தி
|
2 Dec 2022 2:09 PM IST

ரீல்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பயன்படுத்த அனி வீ இசையில் சிவாங்கி பாடி நடித்துள்ள ஒரு நிமிட திவானா பாடல் வைரலாகி வருகிறது.

பாடகி சிவாங்கி படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது ரீல்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பயன்படுத்த அனி வீ இசையில் சிவாங்கி பிரத்யேகமாக பாடி நடித்துள்ள ஒரு நிமிட திவானா பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்