< Back
சினிமா துளிகள்
சுந்தர் சி-யின் செண்டிமெண்ட்
சினிமா துளிகள்

சுந்தர் சி-யின் செண்டிமெண்ட்

தினத்தந்தி
|
17 March 2023 12:37 PM IST

'அரண்மனை-4' படத்தை சுந்தர் சி நடித்து, இயக்குகிறார். இவரது படங்களில் காமெடியில் கலக்கும் கோவை சரளா இந்தமுறை சில காரணங்களுக்காக விலகி இருக்கிறார். 'அரண்மனை' படத்தின் 3-ம் பாகத்தில் கோவை சரளா நடிக்கவில்லை. படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே புதிய படத்தில் கோவை சரளா ஒரு காட்சியில் நடித்துவிட வேண்டும் என்பது, சுந்தர் சியின் விருப்பமாம். இதை செண்டிமெண்டாகவும் பார்க்கிறாராம்.

மேலும் செய்திகள்