< Back
சினிமா துளிகள்
திறமைக்கேற்ற சம்பளம்...
சினிமா துளிகள்

திறமைக்கேற்ற சம்பளம்...

தினத்தந்தி
|
11 Nov 2022 1:34 PM IST

திறமையான நடிகை என்பதால் ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்களும் தாராளமாக கொடுத்துவிடுகிறார்களாம்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். 'டிரைவர் ஜமுனா', 'சொப்பன சுந்தரி', 'பர்ஹானா' உட்பட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள ஐஸ்வர்யா, சமீபத்தில் 'மாணிக்' என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகிலும் நுழைந்துள்ளார். தற்போது இவர் தன்னுடைய சம்பளமாக இரண்டு, மூன்று விரல்களை நீட்டுகிறாராம். தயாரிப்பாளர்களும் திறமையான நடிகை என்பதால் தாராளமாக அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்துவிடுகிறார்களாம்.

மேலும் செய்திகள்