< Back
சினிமா துளிகள்

சினிமா துளிகள்
தமிழ் கற்கிறார், ராஷிகன்னா

14 Oct 2022 8:56 AM IST
நடிகை ராஷிகன்னா டியூஷன் ஆசிரியர் ஒருவரிடன் தினமும் ஒரு மணி நேரம் தமிழ் கற்கிறார்.
மும்பை அழகியான ராஷிகன்னா, ஒரு டியூஷன் ஆசிரியரை வைத்து தமிழ் எழுத-படிக்க கற்றுக் கொள்கிறார். தினமும் ஒரு மணி நேரத்தை டியூஷனுக்கு ஒதுக்குகிறார்.