< Back
சினிமா துளிகள்
கவர்ச்சியை நம்பும் ரம்யா
சினிமா துளிகள்

கவர்ச்சியை நம்பும் ரம்யா

தினத்தந்தி
|
21 April 2023 10:33 AM IST

'டம்மி டப்பாசு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த ரம்யா பாண்டியனை, 'ஜோக்கர்' படம் பிரபலப்படுத்தியது. அதன்பிறகு வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், மடிப்பு விழுந்த இடுப்பை புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் பரவ விட்டு சில படங்களை பிடித்தார். அந்த படங்களும் பெரிய அளவில் பேசப்படாததால் மார்க்கெட் `டல்' அடித்தது. இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டி வந்தார். இப்போது மீண்டும் தனது இடுப்பின் மூலமாக வாய்ப்பை பெற களம் இறங்கி இருக்கிறார். இடுப்பழகுக்கு ஸ்பெஷல் போட்டோ சூட் நடத்தி, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இடுப்பு தூண்டிலில் படங்கள் சிக்குமா? பார்க்கலாம்.

மேலும் செய்திகள்