< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
ரஜினியின் தியேட்டர்
|2 Dec 2022 1:13 PM IST
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய திரையரங்கம் ஒன்றை வைத்திருக்கிறாராம்.
திரையுலகில் வெளியாகும் அனைத்துப் படங்களையும் இந்த தியேட்டரில் பார்த்து விடுகிறார். திரைப்படங்கள் தவிர சமீபகாலமாக அவருக்கு தொலைகாட்சி தொடர் ஒன்று மிகவும் பிடித்து விட்டதாம். அதையும் நாள் தவறாமல் பார்த்து விடுகிறாராம்.