< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
'சந்திரமுகி-2' படத்தில் ராதிகா
|21 Oct 2022 1:53 PM IST
‘சந்திரமுகி-2’ படத்தில் ராதிகா சரத்குமார் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக் கிறார்.
பி.வாசு டைரக்டு செய்து வரும் 'சந்திரமுகி-2' படத்தில் ராதிகா சரத்குமார் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக் கிறார். நகைச்சுவையும், திகிலும் கலந்த வேடம் அது. இதற்காக ரூ.15 லட்சம் செலவில் தங்க நகைகள் வாங்கி இருக்கிறார்கள்.