< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
பொன்னியின் செல்வன் தந்த மவுசு
|2 Dec 2022 2:01 PM IST
`பொன்னியின் செல்வன்’ வெற்றியால் டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் திரிஷாவின் கால்ஷீட் கேட்டு மொய்க்கிறார்களாம்.
திரிஷா நடிப்பில் வெளியான `பொன்னியின் செல்வன்' வெற்றி சினிமாவில் அவருக்கு இன்னொரு திருப்புமுனையை கொடுத்துள்ளது. இப்போது அவருக்கு படங்கள் குவிந்து வருகின்றன. டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் திரிஷாவின் கால்ஷீட் கேட்டு மொய்க்கிறார்களாம். விஜய், அஜித் படங்களிலும் ஜோடியாக நடிக்க பேசுகிறார்களாம். திரிஷா இப்போது சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார்.