< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
பார்த்திபன் ஏமாற்றம்
|23 Jun 2023 12:29 PM IST
பார்த்திபன் இயக்கத்தில் 'இரவின் நிழல்' படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மீண்டும் தனது புதிய படத்துக்கு இசை யமைக்கும்படி ஏ.ஆர்.ரகுமானை அணுக, அவரோ `முடியாது' என்று சொல்லிவிட்டாராம். 'அதிக வேலைகள் இருப்பதால் இந்த முறை உங்கள் படத்தை தவறவிடுகிறேன்' என்று பார்த்திபனுக்கு அவர் தகவல் அனுப்பி உள்ளார். இது பார்த்திபனுக்கு ஏமாற்றம் அளித் தாலும் 'பழகுதலும், விலகுதலும் காதலால். ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம் இறுதிவரை' என பதில் அனுப்பியிருக்கிறார்.