< Back
சினிமா துளிகள்
காதலர் இல்லையாம், நண்பர் தானாம்
சினிமா துளிகள்

காதலர் இல்லையாம், நண்பர் தானாம்

தினத்தந்தி
|
25 Aug 2023 8:50 AM IST

'பேட்ட', `மாஸ்டர்', 'மாறன்' படங்களில் நடித்த மாளவிகா மோகனன், அடிக்கடி தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறார். சமீபத்தில் தனது பிறந்தநாள் கொண்டாட்ட படங்களை பகிர்ந்தார். அதில் மாளவிகாவும், ஒரு வாலிபரும் மாறி மாறி முத்தம் கொடுத்து கொள்ளும் படங்கள் வைரலானது. புது காதலரா? என ரசிகர்கள் ஏக்கத்துடன் கேள்வி எழுப்பினர். ஆனால் காதலர் கிடையாது. அவர் நெருங்கிய நண்பர் என்று மாளவிகா தரப்பில் கூறப்படுகிறதாம்.

மேலும் செய்திகள்