< Back
சினிமா துளிகள்
நயன்தாராவின் நிறைவேறாத ஆசை
சினிமா துளிகள்

நயன்தாராவின் நிறைவேறாத ஆசை

தினத்தந்தி
|
28 Oct 2022 8:01 AM GMT

சென்னையில் திருமணம் நடத்துவதற்கு முன் இந்த ஜோடி, சிங்கப்பூரில் திருமணம் நடத்த ஆசைப்பட்டார்களாம்.

சர்ச்சையின் வடிவமாக மாறியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, சென்னையில் திருமணம் முடித்து வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றெடுத்தது பழைய கதை. சென்னையில் திருமணம் நடத்துவதற்கு முன் இந்த ஜோடி, சிங்கப்பூரில் திருமணம் நடத்த ஆசைப்பட்டு அதுகுறித்து யோசித்தார்களாம். நடைமுறைக்கு அந்த திட்டம் ஒத்துவராததால் அந்த முடிவை கைவிட்டு விட்டார்களாம்.

மேலும் செய்திகள்