< Back
சினிமா துளிகள்
நயன்தாராவின் புதிய படம்
சினிமா துளிகள்

நயன்தாராவின் புதிய படம்

தினத்தந்தி
|
18 Nov 2022 9:41 AM IST

மாதவன் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கவும் நயன்தாரா பேசி வருகிறார்களாம்.

விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த நயன்தாரா, வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளார். இப்போது, 'கனெக்ட்', 'இறைவன்' படங்களை முடித்து விட்டு ஷாருக்கானுடன் 'ஜவான்' இந்தி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து மாதவன் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கவும் அவரிடம் பேசி வருகிறார் களாம். சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தைகள் வளர்ப்பிலும் அதிக கவனம் வைக்கிறார். குழந்தைகளுக்காக இந்த வருடம் தனது பிறந்த நாளில் வெளிநாடு செல்வதாக இருந்த பயணத்தையும் ரத்து செய்து விட்டாராம்.

மேலும் செய்திகள்