< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
மேக்கப் போடாத நயன்தாரா
|25 Nov 2022 10:09 AM IST
நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளை பெற்ற பிறகு அதிகம் மேக்கப் போடுவது இல்லையாம்.
இரட்டை குழந்தைகளை பெற்றுகொண்ட பிறகு நயன்தாராவிடம் நிறைய மாற்றம் ஏற்பட்டு உள்ளதாம். முன்பெல்லாம் வீட்டிலும் வெளியிலும் மேக்கப் போடுதான் இருப்பாராம். இதற்காக எப்போதும் மேக்கப் போடும் பெண்ணை அருகிலேயே வைத்திருப்பார். குழந்தை பெற்ற பிறகு அதிகம் மேக்கப் போடுவது இல்லையாம். வீட்டிலும் மேக்கப் இல்லாமலேயே இருக்கிறாராம்.