< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
தமிழ் சங்கத்தில் 'மாமனிதன்' படம்...!
|18 Aug 2023 2:21 PM IST
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படத்துக்கு சர்வதேச விருதுகள் கிடைத்தது. இதை கவுரவிக்கும் விதமாக டெல்லி தமிழ் சங்கம் சார்பில் 'மாமனிதன்' படம் திரையிடப்படுகிறது. டெல்லி ராமகிருஷ்ண புரத்தில் உள்ள தமிழ் சங்க வளாகத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதி காலை 11 மணி, மதியம் 2 மணி மற்றும் மாலை 5 மணிக்கு 'மாமனிதன்' படம் திரையிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.