< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
ஜோதிகாவுக்கு 45 வயது
|21 Oct 2022 2:03 PM IST
நடிகை ஜோதிகா தனது 45 வயது பிறந்தநாளை கடந்த 18-ந்தேதி கொண்டாடினார்.
ஜோதிகாவுக்கு 45 வயது ஆகிறது. இவர் தனது பிறந்தநாளை கடந்த 18-ந்தேதி கொண்டாடினார். இந்த விருந்தில் நெருங்கிய உறவினர்களும், முக்கிய நண்பர்களும் கலந்துகொண்டனர்.