< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
கவர்ச்சியில் இளஞ்சிட்டு
|14 July 2023 2:04 PM IST
'பாபநாசம்' படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தஎஸ்தர் அனில் சமீபகாலமாக தனது கவர்ச்சியான படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். அப்பாவி குழந்தையாக நடித்தவரா இவர்? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அந்தப் படங்கள் இருக்கிறது. 'இப்பவே இப்படியா...' என முன்னணி நடிகைகளும் சிலாகிக்கிறார்களாம். ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த அனிகா கவர்ச்சியில் கலக்கி வரும் நிலையில், எஸ்தரும் அந்த கோதாவில் குதித்திருக்கிறார்.