< Back
சினிமா துளிகள்
சமந்தா இடத்தில் இவரா?
சினிமா துளிகள்

சமந்தா இடத்தில் இவரா?

தினத்தந்தி
|
4 Aug 2023 12:06 PM IST

'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு சமந்தா ஆடிய கவர்ச்சி குத்தாட்டம், பான் இந்தியா ஸ்டாராக அவரை உயர்த்தியது. தற்போது `புஷ்பா-2' படமும் உருவாகிக் கொண்டிருக்கிறது. அரிய வகை தோல் நோய்க்காக சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் சமந்தா, `புஷ்பா 2'-ம் பாகத்தில் இடம்பெறும் ஸ்பெஷல் பாடலுக்கு ஆடமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகை ஸ்ரீலீலாவை ஆட வைக்க முயற்சி நடக்கிறது என்றும் பேசுகிறார்கள்.

மேலும் செய்திகள்