< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
அமெரிக்காவில், சூர்யா
|17 Jun 2022 9:13 AM IST
நடிகர் சூர்யா, கடந்த 14-ந் தேதி அவருடன் மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் அமெரிக்கா சென்றார்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சூர்யா, கடந்த 14-ந் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோரும் அமெரிக்கா சென்றார்கள்.
அமெரிக்காவில் அவர்கள் 25 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார்கள்.
அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், அவர் பாலா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.