< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
வில்லன் வேடத்தில் நடிக்க ஆசை
|2 Jun 2023 11:04 AM IST
'சென்னை-28', 'சுப்பிரமணியபுரம்', 'சரோஜா', 'கோவா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது நிறைய படங்களில் பிசியாக நடிக்கிறார். இதில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படமும் ஒன்று. இதற்கிடையில் பெரிய நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கவும் தயார் என்கிறாராம் ஜெய். கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு வில்லனாக நடிக்கப்போகிறாராம். இவர் ஏற்கனவே 'பட்டாம்பூச்சி' படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.