< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
அக்கா மாதிரி வரணும்ல
|11 Aug 2023 1:46 PM IST
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், பாலிவுட்டில் கவர்ச்சியில் கலக்கி வருகிறார். பொது நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியாக உடை அணிந்து வலம் வந்து கவனம் ஈர்க்கிறார். தற்போது அவரது தங்கை குஷி கபூரும் நடிக்க வந்துவிட்டார். குஷியும் தனது கவர்ச்சி படங்களை இணையதளத்தில் வெளியிடத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து கேட்போரிடம், `அக்கா மாதிரி நானும் வரணும்ல... அதான்' என்று சிரித்தபடியே பதிலளிக்கிறாராம்.