< Back
சினிமா துளிகள்
மவுனம் காக்கும் ஹன்சிகா
சினிமா துளிகள்

மவுனம் காக்கும் ஹன்சிகா

தினத்தந்தி
|
21 July 2023 12:53 PM IST

திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ஹன்சிகா, படப்பிடிப்பிலும் சரி, பொது நிகழ்ச்சிகளிலும் சரி இப்போது கொஞ்சம் மவுனமாகவே இருப்பதை பார்க்க முடிகிறது. இதுகுறித்து கேட்டபோது, "நான் தமிழில் அரைகுறையாக பேசுவதை பார்த்து 'செட்'டில் எல்லோரும் சிரிக்கிறார்கள். அதனால்தான் அதிகம் பேசுவதே இல்லை. டைரக்டர் சொல்லித்தரும் வசனத்தை மட்டும் பேசிவிடுவேன். இதர நேரங்களில் அமைதியாகவே இருந்து விடுகிறேன், மற்றபடி ஒன்றும் இல்லை" என்றார்.

மேலும் செய்திகள்