< Back
சினிமா துளிகள்
மூன்று தோற்றங்களில் ஹன்சிகா
சினிமா துளிகள்

மூன்று தோற்றங்களில் ஹன்சிகா

தினத்தந்தி
|
28 Oct 2022 12:44 PM IST

விஜய்சுந்தர் இயக்கும் படத்தில் மூன்று கெட்டப்புகளில் ஹன்சிகா வருகிறாராம் .

சிம்பு நடித்த 'வாலு' படத்தை இயக்கியவர் விஜய்சுந்தர். இவர் தற்போது, கதையின் நாயகியாக ஹன்சிகா நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். படத்துக்கு 'கார்டியன்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தை சபரி-குருசரவணன் இயக்கியுள்ளனர். இவர்கள் 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கியவர்கள். இதில் மூன்று கெட்டப்புகளில் வரு கிறாராம் ஹன்சிகா.

மேலும் செய்திகள்