< Back
சினிமா துளிகள்
ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் 2-வது பேய் படம் 13
சினிமா துளிகள்

ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் 2-வது பேய் படம் '13'

தினத்தந்தி
|
3 Jun 2022 5:28 PM IST

' 13 பட கதையை கேட்டப் பிறகு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்தேன்' என்று ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஜீ.வி.பிரகாஷ் ஏற்கனவே 'டார்லிங்' என்ற சிரிப்பு பேய் படத்தில் நடித்து இருக்கிறார். (இந்தப் படத்தில்தான் நிக்கி கல்ராணி அறிமுகமானார்) சில வருட இடைவெளிக்குப்பின், இரண்டாவதாக அவர் ஒரு புதிய பேய் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தின் பெயர், '13.' கதா நாயகி பஞ்சாப் அழகி, பாவ்யா.

இது, சிரிப்பு பேய் படம் அல்ல. 'சீரியஸ்' ஆன பேய் படம். காட்சிக்கு காட்சி குலை நடுங்க வைக்கும் படுபயங்கரமான பேயை பற்றிய படம். நந்தகோபால் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருப்பவர், விவேக்.

மேலும் செய்திகள்