< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
பெரிய தொகைக்கு
|2 Dec 2022 1:44 PM IST
அஜித்குமார் துணிவு படத்தை ஒரு ஓ.டி.டி தளம் பெரிய தொகை கொடுத்து வெளியிடுவதற்கான உரிமையை கைப்பற்றி இருக்கிறதாம்.
அஜித்குமார் துணிவு படத்தை முடித்து விட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதும் இது அஜித்துக்கு 62-வது படம் என்பதும் தெரிந்த செய்தி. ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இந்த படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிடுவதற்கான உரிமையை விலைக்கு வாங்க பிரபல தளங்கள் போட்டியில் இறங்கினவாம். அதில் ஒரு ஓ.டி.டி தளம் பெரிய தொகை கொடுத்து உரிமையை கைப்பற்றி இருக்கிறதாம்.