< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
டைரக்டரின் விருப்பம்
|25 Nov 2022 10:36 AM IST
விஜய்யின் 67-வது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அடுத்து அஜித் படத்தையும் இயக்க அவருக்கு ஆர்வம் ஏற்பட்டு உள்ளதாம்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி பிரபலமான லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய்யின் 67-வது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அடுத்து அஜித் படத்தையும் இயக்க அவருக்கு ஆர்வம் ஏற்பட்டு உள்ளதாம். அஜித் நடித்த படங்களை ரீமேக் செய்வதாக இருந்தால் எந்த படத்தை இயக்குவீர்கள்? என்று கேள்வி எழுப்பியபோது அஜித்தின் தீனா படத்தை ரீமேக் செய்ய ஆர்வம் உள்ளது என்றார்.