< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
`டேட்டிங்' செல்ல ஆசை
|24 March 2023 11:49 AM IST
ரசிகர்களுடன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடும் நடிகைகளில் சுருதிஹாசனும் ஒருவர். அப்படி நடந்த கலந்துரையாடலில், ரசிகர் ஒருவர், 'உங்களுடன் டேட்டிங் செல்ல ஆசையாக இருக்கிறது? வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்டார். அதற்கு 'முடியாது' என்று சுருதிஹாசன் பதிலளித்தார். மேலும் ஏடாகூடமான பல கேள்விகளுக்கும் கூலாகவே பதிலளித்து இருக்கிறார். சுருதிஹாசனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.5 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.