< Back
சினிமா துளிகள்
தள்ளிப்போன படம்
சினிமா துளிகள்

தள்ளிப்போன படம்

தினத்தந்தி
|
14 July 2023 1:59 PM IST

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' பெரும் போராட்டத்துக்கிடையே இம்மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் இந்தப் படம் எப்போதுதான் திரைக்கு வரும் என்று விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் செய்திகள்