< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
டைரக்டரின் உறுதி
|14 July 2023 1:57 PM IST
அப்படி, இப்படி என கமல்ஹாசன், எச்.வினோத் கூட்டணி ஒரு வழியாக தங்கள் அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள். புதிய படம் குறித்து எச்.வினோத் மிகவும் பரபரப்பாக இருக்கிறாராம். இந்தப் படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரத்தை மிரட்டலாக உருவாக்க திட்டமிட்டுள்ளாராம். கேட்கும் நண்பர்களிடம், 'படத்துல பாருங்க... கமல் சார் கேரக்டர் செதுக்கி வச்சது மாதிரி இருக்கும்' என கெத்தாக சொல்கிறாராம். இது அதிரடியான கதை என்பது கூடுதல் தகவல்.