< Back
சினிமா துளிகள்
ரிலீசுக்கு முன்பே வசூல்
சினிமா துளிகள்

ரிலீசுக்கு முன்பே வசூல்

தினத்தந்தி
|
6 Jan 2023 1:20 PM IST

சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படம் தயாரிப்பில் இருக்கும் நிலையிலேயே ரூ.100 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் பரவி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 42- வது படம். இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும் நிலையிலேயே இந்தி வெளியீட்டு உரிமை மற்றும் தொலைக்காட்சி, ஓ.டி.டி தள உரிமை ரூ.100 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் பரவி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதில் சூர்யா பல தோற்றங்களில் நடிக்கிறாராம். படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்