< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
தம்பதியாக நடிக்கலாமா?
|2 Jun 2023 11:09 AM IST
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான பாபி சிம்ஹா, நடிகை ரேஷ்மி மேனனை 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதலிக்கும் போது இருவரும் இணைந்து 'உறுமீன்' என்ற படத்தில் நடித்திருந்தனர். இதற்கிடையில் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், கணவன்-மனைவி இருவருமே ஜோடியாக நடித்தால் என்ன? என்று கேட்டார்களாம். இதனால் மீண்டும் ஜோடியாக நடிக்கலாமா? என்று ஆலோசனை நடந்து வருகிறதாம்.