< Back
சினிமா துளிகள்
உடல் எடை குறைப்பு
சினிமா துளிகள்

உடல் எடை குறைப்பு

தினத்தந்தி
|
14 July 2023 1:30 PM IST

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள 'விடாமுயற்சி', அதிரடி ஆக்ஷன் படமாக தயாராக உள்ளது. இந்தப் படத்துக்காக அஜித்குமார் தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். சமீபத்தில் ரசிகருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் மூலம் புதிய தோற்றம் தெரியவந்துள்ளது. இதனால் அப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

மேலும் செய்திகள்